இன்றைய இந்து தமிழ் நாளிதழில் எனது கார்டூன்!

இந்து தமிழ் நாளிதழில் எனது கார்டூன், மற்றும் பஞ்ச்கள் அவ்வப்போது வருவதை அறிவீர்கள்! கிட்டத்தட்ட நாற்பது நாட்களுக்கு பிறகு இடைவிடாத முயற்சியின் பலனாக இன்று ஒரு கார்டூன் பிரசுரம் ஆகி என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.
அதை போனில் பதிவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்த நண்பர் சரஸ்வதி செந்தில் அவர்களுக்கும் ஊக்கப்படுத்தும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமத்தினருக்கும் இந்து தமிழ் பத்திரிக்கை குழுமத்தினருக்கும் எனது எழுத்துப்பணியை ஊக்கப்படுத்தும் என்னுடைய குடும்பத்தினருக்கும் வலைப்பூ நண்பர்களுக்கும் இதயப்பூர்வமான நன்றிகள்!
கீழே எனது கார்டூன்.

தங்களின் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! மிக்க நன்றி!
வாழ்த்துகள், தொடருங்கள்.
ReplyDelete