எழுத்தாள்பவர்கள் வரிசையில் நான்!

தமிழக எழுத்தாளர்கள் வாட்சப் குழுமத்தில் நண்பர் வேலூர் வெ.ராம்குமார் அவர்கள் குழுவில் உள்ள எழுத்தாளர்களைப் பற்றிய கட்டுரை ஒன்றை எழுதி வெளியிட்டு வருகிறார். அதற்கு கலைவண்ணம் படைப்பவர் நண்பர் கமலக்கண்ணன். பல ஜாம்பாவன்களை பற்றி எழுதும் அந்த பதிவில் 32வது அத்தியாயமாக என்னைப் பற்றிய விபரங்களை நண்பர் எழுதி அசத்தியுள்ளார். வலையுக நண்பர்கள் படித்து ரசிக்க அந்த பதிவை கீழே தந்துள்ளேன். நன்றி!


வலைப்பூ நண்பர்களால்தான் மெருகேற்றப்பட்டேன். இந்த பெருமிதமான தருணத்தை உங்களுடன் பகிர்ந்துகொண்டு மகிழ்கிறேன்!

தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. சீரான, அதே சமயம் அருமையான உங்களின் வளர்ச்சி கண்டு பெருமையடைகிறோம். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. வாழ்த்துகள் சுரேஷ்.

  ReplyDelete
 3. தங்கள் எழுத்துப் பணி தொடரவும்
  தங்கள் தமிழ்ப் பணி தொடரவும்
  வாழ்த்துகள் ஐயா!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 6

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2