குமுதத்தில் வெளியான எனது ஜோக்!
போன வார குமுதத்தில் நீண்ட நாட்களுக்குப்பிறகு எனது ஜோக் வெளியானது. கொஞ்சம் சலித்து போன சமயத்தில் ஒரு தூண்டில் போட்டாற்போல மீண்டும் ஜோக் எழுத உற்சாகம்தொற்றிக்கொண்டுள்ளது. ஆனாலும் முன்பு போல எழுத முடிவதில்லை. எனினும் முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் அல்லவா? தொடர்ந்து முயல்வோம்! குமுதம் ஆசிரியர் குழுவினருக்கும் பதிவிட்டு வாழ்த்திய ஏந்தல் இளங்கோ சாருக்கும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமத்தினருக்கும் மனமார்ந்த நன்றிகள்! தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி!