கவிச்சூரியன் ஹைக்கூ மின்னிதழில் வெளியான எனது ஹைக்கூக்கள்!

கவிச்சூரியன் ஹைக்கூ மின்னிதழில் நவம்பர் மாத இதழில் எனது சில ஹைக்கூக்கள் பிரசுரமாயின. பிரசுரித்த ஆசிரியர் குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள். தமிழக எழுத்தாளர் குழுவில் பதிவிட்ட முத்து ஆனந்த் சாருக்கும் வாழ்த்துக்கள் வழங்கிய நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்

Comments

  1. வாழ்த்துகள்! சுரேஷ்! பரட்டைத்தலையையும் ரசித்தோம், நம்பிக்கையையும்!!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!