மீண்டும் பாக்யாவில் ஜோக்ஸ்!
சென்ற வார பாக்யாவில் எனது ஜோக்ஸ்கள் மூன்று பிரசுரம் ஆனது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் எனது நகைச்சுவைகள் பாக்யாவில் இடம்பெற்றதில் மகிழ்ச்சி! பாக்யா ஆசிரியர் குழுவினருக்கும் நண்பர் எஸ்.எஸ். பூங்கதிர் சாருக்கும். தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவில் இதை பதிவிட்டு வாழ்த்திய வேளாங்கண்ணி சாருக்கும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவினருக்கும் மிக்க நன்றிகள்!
கீழே ஜோக்ஸ்
கீழே ஜோக்ஸ்
இந்து தமிழ் நாளிதழிலும் போன வாரம் செவ்வாயன்று ஒரு முகப்பு பஞ்ச் இடம்பெற்றது. உடனே பகிரமுடியவில்லை! அது கீழே!
தங்களின் வருகைக்கு மிக்க நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்! நன்றி!
அனைத்தும் அருமை. தொடருங்கள்.
ReplyDeleteநல்ல இருக்கு ப்ரோ
ReplyDeleteஅனைத்தும் ரசித்தேன். நம்றி
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரா...
ReplyDelete