மேஹதார்த்தி என்ற முகில்! முதல் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

மேஹதார்த்தி என்ற முகிலுக்கு முதல் பிறந்த நாள்!







சென்ற வருடம்  ஓர் இனிய விடிகாலைப் பொழுதில் உதயமான மேஹதார்த்திக்கு  முதல் பிறந்தநாள். காதணி விழாவும் குலதெய்வம் ஆண்டார்குப்பம் ஸ்ரீ பாலசுப்ரமணியர் ஆலயத்தில் நேற்று  நடைபெற்றது.

        வலையக உறவுகளே! வாருங்கள்! வாழ்த்துங்கள்!

மேஹதார்த்தி பிறந்த போது எழுதிய பதிவு:  இங்கே! பிள்ளை பிறந்தான்


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து  ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் முகில்.!!

  ReplyDelete
 2. வாழ்த்துகள் குட்டிப்பையன் மேஹதார்த்தி என்ற முகிலுக்கு

  ReplyDelete
 3. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. வாழ்த்துகள், ஆசிகள்

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2