குமுதம் வார இதழில் வெளியான எனது ஒரு பக்க கதை.
அன்பார்ந்த நண்பர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம். நான் வார மாத இதழ்களில் எழுதி வருவதை அறிவீர்கள். கிட்டத்தட்ட எட்டு மாத காலமாக குமுதம் இதழுக்கு நான் பல படைப்புகள் அனுப்பியும் பிரசுரம் காணாமல் இருந்தது. போன வாரம் நீண்ட இடைவெளிக்குப் பின் என்னுடைய ஒரு பக்க கதை ஒன்று குமுதம் இதழில் பிரசுரம் கண்டது. என்னுடைய பெயரில் இல்லாமல் புனைப்பெயரில் பிரசுரம் ஆகியுள்ளது.
அக்கதை கீழே தந்துள்ளேன். படித்து விட்டு உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை நல்குங்கள்! நன்றி.
நறுக்...எதிர்வினை..
ReplyDeleteஅருமை...
ReplyDeleteநல்ல எதிர்வினை! குமுதத்தில் வெளியானதற்கு வாழ்த்துகள் சுரேஷ்.
ReplyDelete