தேன்சிட்டு மின்னிதழ் தீபாவளி மலர். புதிய வடிவமைப்பில்!
எனது இனிய நண்பர் திரு க.கமலக்கண்ணன் அவர்களின் அயராத பணிகளுக்கு இடையேயும் எனக்காக இரவுநேரத்தில் சிறிது நேரம் ஒதுக்கி மூன்றே நாளில் வணிக இதழ்களுக்கு நிகராக தேன்சிட்டினை வடிவமைத்து தந்துள்ளார். அவரது உழைப்புக்குத் தலை வணங்குகிறேன்! நட்புக்கு பெருமிதம் கொள்கிறேன்! நன்றி சொல்ல வார்த்தைகள் தேடிக்கொண்டிருக்கிறேன்! படித்து மகிழ்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் இயன்றால் நண்பர் திரு கமலக்கண்ணன் வாட்சப் எண் +91 98400 75598 ல் அவருக்கு பாராட்டுக்களை பகிருங்கள்! நன்றி!
உங்களுக்கும் நண்பருக்கும் வாழ்த்துகள். இதழை பிறகு தான் படிக்க வேண்டும்.
ReplyDeleteஇனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்...
முயற்சிக்குப் பாராட்டுகள். இனிய தீபாவளி வாழ்த்துகள்.
ReplyDelete