ஸ்ரீ லலிதாம்பிகை ஆலயத்தில் அஷ்ட்மி லட்சார்ச்சனை விழா
நிகழும் விஜயஸ்ரீ விக்ருதி வருஷம் மாஸி மாஸம் 13ம் தேதி (25-2-2011) வெள்ளிக்கிழமைகிருஷ்ணாஷ்டமி திதியும் அனுஷம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய சுப தினத்தில் காலை 7.45 முதல் நவகலசஜப ஹோம விதானத்துடன் கூடிய ஏக தின்" ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம லட்சார்ச்சனை" கலசாபிஷேகம் அலங்காரம் திருப்பாவாடை நைவேத்திய ஆராதனை வைபவம் எட்டாவது ஆண்டாக நிகழ்வுற எல்லாம்வல்ல அம்மை அப்பன் திருவுள்ளம் கூட்டுவித்துள்ளது.
முருகையன் செயல் அலுவலர் , ஸ்ரீலஸ்ரீ சத்யஞான மகாதேவ தேசிக பரமாச்சார்ய சுவாமிகள். பரம்பரை அறங்காவலர். வேளாக்குறிச்சி ஆதீனகர்த்தர்.
Comments
Post a Comment