என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!
என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்! இள வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவரை பிடித்துப்போகும். ஒருவருக்கு வீர சிவாஜி, ஒருவருக்கு காந்தி, ஒருவருக்கு பாரதி, ஒருவருக்கு நேதாஜி என்று ஒவ்வொருவரும் ஒருவர் மீது அபிமானமாக இருப்பார்கள். இந்த ஒருவர் மீது அபிமானம் என்பது முதலில் தாய்மீது ஆரம்பிக்கிறது, அப்படியே தகப்பன், சித்தப்பா, சித்தி, மாமா, அண்ணன், தம்பி, தாத்தா, பாட்டி என்று வளர்ந்து பிற்காலத்தே தலைவர்கள் மீதோ இல்லை சினிமா நடிகர் நடிகைகள் மீதோ மாறுகிறது. இதில் பெரிய தவறு இருப்பதாக நான் ஒன்றும் கருதவில்லை! ஒரு நடிகனோ, நடிகையோ, இல்லை தலைவரையோ நமது ஆதர்சமாக நாம் ஏற்றுக்கொள்வதில் எந்த தப்பும் இல்லைதான். அதே சமயம் அவர்கள் சொல்வதெல்லாம் வேதவாக்காக எடுத்துக்கொண்டு அப்படியே பின்பற்றுவதில்தான் தான் சிக்கலே இருக்கிறது. அது எப்படியோ போகிறது விடுங்கள்! சொல்லவந்த விஷயம் மாறிப்போகிறது. சின்ன வயதில் நான் நேருமீது அபிமானம் கொண்டு இருந்தேன். இதற்கு காரணம் நான் படித்த பாடம் ஒன்றில் நேரு ஒரு சிறுமிக்கு யானையை பரிசாக தந்தார் என்பதுதான். யாரோ ஒரு முகம் தெரியாத சிறுமிக
இணைப்பு வேலை செய்யவில்லையே...
ReplyDeletey என்ற எழுத்தின் மீது சொடுக்கவும் சார்! வேலை செய்கிறது!
ReplyDeleteவெற்றிகரமான இரண்டாம் இதழ். பாராட்டுகள். என் பயணக் கட்டுரை தொடரும் இருப்பதில் மகிழ்ச்சி. தொடரட்டும் தேன்சிட்டு.
ReplyDeleteதேன்சிட்டு இதழினை நன்றாக வடிவமைத்துள்ளிர்கள். ஒரு பத்திரிகை வெளிவருவது என்பது ஒரு தாய் குழந்தையை ஈன்றெடுப்பது போலத்தான் அதன் கஷ்டங்கள் எனக்கும் தெரியும் என் தம்பி மௌனம் மற்றும் திரைத்தாரகை பத்திரிகை நடத்திய போது அதில் சிறப்பாசிரியராக இருந்தேன். வாழ்த்துகள் சுரேஷ் சார்
ReplyDelete