Posts

Showing posts from July, 2018

இன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்!

Image
இன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து கார்டூனாய் வந்துள்ளது. வாட்சப்பில் பகிர்ந்து கொண்ட சிவகுமார் நடராஜன் அவர்களுக்கும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவினருக்கும் இந்து தமிழ்திசை ஆசிரிய குழுமத்தினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

இந்த வார பாக்யாவில் என் ஜோக்ஸ் ஐந்து!

Image
நீண்ட நாட்களுக்கு முன் எனது ஜோக்ஸ்கள் மீண்டும் பாக்யாவில் பிரசுரம் ஆக ஆரம்பித்துள்ளது. இந்த வார பாக்யா இதழில் பிரசுரமான எனது ஐந்து ஜோக்ஸ் கீழே! ஸ்கீரின் ஷாட் எடுக்க இப்போதுதான் பழகுகிறேன்! க்ளியர் இமேஜ் குறைவாக இருந்தால் பொறுத்தருள்க! தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் பகிர்ந்துகொள்ளுங்கள் நண்பர்களே!