இந்த வார பாக்யாவில் என் ஜோக்ஸ் ஐந்து!
நீண்ட நாட்களுக்கு முன் எனது ஜோக்ஸ்கள் மீண்டும் பாக்யாவில் பிரசுரம் ஆக ஆரம்பித்துள்ளது. இந்த வார பாக்யா இதழில் பிரசுரமான எனது ஐந்து ஜோக்ஸ் கீழே! ஸ்கீரின் ஷாட் எடுக்க இப்போதுதான் பழகுகிறேன்! க்ளியர் இமேஜ் குறைவாக இருந்தால் பொறுத்தருள்க!
தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் பகிர்ந்துகொள்ளுங்கள் நண்பர்களே!
வாழ்த்துகள் நண்பரே
ReplyDeleteசிறப்பு
ReplyDeleteதொடருங்கள்
வாழ்த்துகள் சுரேஷ். தொடரட்டும் உங்கள் பகிர்வுகள்.
ReplyDeleteவாழ்த்துகள்...
ReplyDelete