இந்து தமிழ் நாளிதழில் எனது கார்டூன்!

இந்து தமிழ் நாளிதழில் எனது கார்டூன்!

தி. இந்து தமிழ் நாளிதழில் பஞ்ச் பஞ்சோந்தி, கருத்து சித்திரம் போன்ற பகுதிகளுக்கு வாசகர்கள் பங்களிப்பை தருகின்றார்கள். நானும் பல முறை முயன்று வெற்றி பெற்றது இல்லை. சென்ற மாதம் இரண்டொறு பஞ்ச்கள் இடம் பெற்றது. 
  முதல் முறையாக கடந்த திங்களன்று 26-6-17 நாளிதழில் எனது கருத்து சித்திரம் இடம் பெற்றுள்ளது. நானே எதிர்பாராமல் நடந்த நிகழ்வு. பஞ்சுக்காக அனுப்பியது கார்டூனாக மலர்ந்து மகிழ்ச்சி தந்தது. அது எனது வேதனையை கொஞ்சம் மறக்கச் செய்தது.

ஊக்கமளித்து வரும் தமிழக எழுத்தாளர்கள் வாட்சப் குழுவினருக்கு மிக்க நன்றி!

உங்களின் பார்வைக்கு எனது கார்டூன்!


தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. வாழ்த்துகள் நண்பரே தொடரட்டும் போர்......

    ReplyDelete
  2. சாதனைப்பட்டியல் தொடர்கிறது. வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. வாழ்த்துகள்...அழகான சித்திரம்...

    ReplyDelete
  4. வாழ்த்துகள் நானும் அனுப்பி அனுப்பி பார்க்கிறேன், ஒன்றும் வரவில்லை. தங்களுக்கு வாய்ப்பு வந்துள்ளது தொடருங்கள் விட்டால் பிடிக்க முடியாது, எந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புகிறீர்கள் முடிந்தால் சொல்லலாமே

    ReplyDelete
    Replies
    1. cartoon@thehindutamil.co.in என்ற முகவரிக்கு அனுப்புகிறேன் ஐயா. முயற்சியுங்கள்! வெற்றிபெற வாழ்த்துக்கள்!

      Delete
  5. ஒரு நாளைக்கு குறைந்தது 10 கார்ட்டூனாவது அனுப்புகிறேன் இருந்தும் மாதம் நான்கு அல்லது ஐந்து வரும்.இங்கு போட்டியாளர்கள் அதிகம்,அதுவும் பழம் தின்று கொட்டை போட்ட போட்டியாளர்கள்.

    ஏ.முகமது ஹுமாயூன் என்ற முகமது ரிஸ்வான்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2