நேற்றைய இந்துவில் எனது பஞ்ச்!
நேற்றைய இந்துவில் எனது பஞ்ச்!
இந்து தமிழ் நாளிதழில் பஞ்சோந்தி பராக் என்ற பகுதி வெளியாகிறது. அதில் செய்திகளுக்கு சிறந்த பஞ்ச் நாம் எழுதினால் பிரசுரமாகும். பலமுறை முயன்றும் அதில் இடம்பிடிக்க முடியாமல் இருந்தேன். அதனால் முயற்சியை கைவிட்டு இருந்தேன்.
தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவும். நண்பர் திருமாளம் எஸ். பழனிவேல் அவர்களும் ஊக்கப் படுத்தியமையால் மீண்டும் சில நாட்களாக முயற்சி செய்ய ஆரம்பித்தேன்.
19ம் தேதி எக்ஸ்ட்ரா பஞ்சிலும் 20 ம் தேதி முகப்பு பஞ்சிலும் எனது பஞ்ச் இடம்பெற்றது.
நேற்றைய பஞ்ச் பலராலும் பாராட்டப்பட்டது மகிழ்ச்சியை தருகிறது. கீழே உங்களின் பார்வைக்கு அந்த பஞ்ச்கள்

தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
நண்பருக்கு பாராட்டுகள்.
ReplyDeleteதொடர்ந்து அனைத்துப் பத்திரிக்கைகளிலும்
ReplyDeleteதங்கள் படைப்பு வெளிவருவது
மகிழ்வளிக்கிறது
தொடர வாழ்த்துக்களுடன்...
அருமையான பதிவுகள்
ReplyDeleteபாராட்டுகள்
தங்களின் முன்னேற்றம், தாங்கள் பெறும் அங்கீகாரம். பாராட்டுகள்.
ReplyDeleteஅருமை சாமிகள் தொடர்க
ReplyDeleteவாழ்த்துகள்....கலக்குங்க.....
ReplyDelete