tag:blogger.com,1999:blog-5530242020996055000.post2395150055224284867..comments2024-03-28T12:18:05.204+05:30Comments on தளிர்: பிறந்த குழந்தை பேசியது! பரவிய வதந்தியால் தேங்காய் விலை ஏறியது! ”தளிர் சுரேஷ்”http://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5530242020996055000.post-31807381045674767692012-08-28T01:12:44.163+05:302012-08-28T01:12:44.163+05:30ada kodumaiye....ada kodumaiye....Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-44342035456706987762012-08-27T12:00:27.598+05:302012-08-27T12:00:27.598+05:30இது வதந்தியா இல்லை விலை ஏற்றத்தின் மாற்றமா
பகிர்வ...இது வதந்தியா இல்லை விலை ஏற்றத்தின் மாற்றமா <br />பகிர்வுக்கு நன்றிகள் அண்ணா ஹிஷாலி https://www.blogger.com/profile/11571012835007333221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-30670478729045936032012-08-26T16:19:13.781+05:302012-08-26T16:19:13.781+05:30முதல் வருகைக்கு நன்றி நண்பரே!முதல் வருகைக்கு நன்றி நண்பரே! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-44458138228123544242012-08-26T16:18:01.096+05:302012-08-26T16:18:01.096+05:30முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா!முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-91816034967639679622012-08-26T16:17:15.437+05:302012-08-26T16:17:15.437+05:30கருத்துக்கு நன்றி நண்பா!கருத்துக்கு நன்றி நண்பா! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-60914889581335147902012-08-26T16:16:40.095+05:302012-08-26T16:16:40.095+05:30கருத்துக்கு நன்றி சகோதரிகருத்துக்கு நன்றி சகோதரி ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-76141132354783521662012-08-26T16:16:19.018+05:302012-08-26T16:16:19.018+05:30சிரித்தால் மட்டும் போதாது சிந்திக்கவும் வேண்டும் ச...சிரித்தால் மட்டும் போதாது சிந்திக்கவும் வேண்டும் சகோதரி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-31498425267338017912012-08-26T16:15:46.542+05:302012-08-26T16:15:46.542+05:30கருத்துக்கு நன்றி நண்பரே! எல்லாம் உங்களை போன்ற நண்...கருத்துக்கு நன்றி நண்பரே! எல்லாம் உங்களை போன்ற நண்பர்களின் ஊக்கத்தினால்தான்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-53792544930590005992012-08-26T09:22:32.896+05:302012-08-26T09:22:32.896+05:30எவனோ தேங்காய் கடைக்காரனோ அல்லது தென்னந்தோப்புக்கார...எவனோ தேங்காய் கடைக்காரனோ அல்லது தென்னந்தோப்புக்காரனோ பரப்பிய வதந்திதான். எத்தனை பெரியார் வந்தாலும் திருத்தமுடியாது.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-34122246010328941332012-08-25T21:51:19.728+05:302012-08-25T21:51:19.728+05:30நேத்து இந்த செய்தி எங்க வீட்டில் பாத்துட்டு இருந்த...நேத்து இந்த செய்தி எங்க வீட்டில் பாத்துட்டு இருந்தப்பவே என்னவர் சொன்ன முதல் வார்த்தையே, நாளைக்கே தேங்கா விலை சரமாறியா ஏறப் போகுதுனுதான்! அதுவே நடந்தது! எப்படித்தான் இந்த வத்ந்திகள நம்பராங்களோ? Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-32524951614009453932012-08-25T21:46:39.407+05:302012-08-25T21:46:39.407+05:30 22ம் நூற்றாண்டிலும் வதந்தீயை தடுக்க முடியாது போல... 22ம் நூற்றாண்டிலும் வதந்தீயை தடுக்க முடியாது போலிருக்கிறது!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-2991918823061844532012-08-25T19:34:06.259+05:302012-08-25T19:34:06.259+05:30அடடே இப்படி தான் பல பேர் பிழைக்கிறார்களா. ஏமாறுபவர...அடடே இப்படி தான் பல பேர் பிழைக்கிறார்களா. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்ற தான் செய்வார்கள். தீ இப்படியா பரவும் Rasanhttps://www.blogger.com/profile/02031882043289805719noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-74198032331841765292012-08-25T19:10:40.497+05:302012-08-25T19:10:40.497+05:30காட்டுத்தீ போல் பரவிய வதந்தீதீதீ!காட்டுத்தீ போல் பரவிய வதந்தீதீதீ!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-70029673308822658862012-08-25T18:58:11.544+05:302012-08-25T18:58:11.544+05:30இந்த மாதிரி வதந்தி பரப்புவர்களை என்ன செய்ய? நம்புப...இந்த மாதிரி வதந்தி பரப்புவர்களை என்ன செய்ய? நம்புபவர்களைத்தான் என்ன செய்ய? டிவியில் நல்லாத்தான் ஒருத்தர் கேட்டார்.... 'ஒரு கிராம் ரெண்டு கிராம் தங்கத்தை எடுத்துத் தெருவுல வீசெஎரியனும்னு சொன்னா இந்தப் பரிகாரத்தைச் செய்வாங்களா'ன்னு!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-42404610581340698482012-08-25T18:34:23.509+05:302012-08-25T18:34:23.509+05:30பரவிய தீ பற்றிய செய்தி .ஆயிரம் பெரியார் வந்தாலும் ...பரவிய தீ பற்றிய செய்தி .ஆயிரம் பெரியார் வந்தாலும் மாற்ற முடியாது இந்த வதந்திகளை நம்புபவர்களை.ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-77613689995205500032012-08-25T17:41:46.990+05:302012-08-25T17:41:46.990+05:30நல்லாத்தான் வதந்’தீ’...பரவியிருக்கு.விபரமா தந்திரு...நல்லாத்தான் வதந்’தீ’...பரவியிருக்கு.விபரமா தந்திருக்கீங்க.சிரிப்புத்தான் வருது !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-66805784843055919222012-08-25T16:45:58.057+05:302012-08-25T16:45:58.057+05:30வதந்திகள் சிலரை வாழ வைக்கின்றன
நிறையப் பதிவுகளை எ...வதந்திகள் சிலரை வாழ வைக்கின்றன <br />நிறையப் பதிவுகளை எழுதித் தள்ளுகிறீர்களே எப்படி?டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com