tag:blogger.com,1999:blog-5530242020996055000.post7510594150547091299..comments2024-03-28T12:18:05.204+05:30Comments on தளிர்: ஐந்தாவது வயதில் அடியெடுத்து வைக்கிறது தளிர்! ”தளிர் சுரேஷ்”http://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-5530242020996055000.post-50292290409562412762015-01-25T20:33:02.475+05:302015-01-25T20:33:02.475+05:30என்றோ வந்து கருத்திடும் என்னையும் நினைவு கூர்ந்தமை...என்றோ வந்து கருத்திடும் என்னையும் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி. ஐந்தாம் ஆண்டுக்கு வாழ்த்துகள். தொடர்ந்து பல பதிவுகளை நல்ல முறையில் எழுதவும் வாழ்த்துகள், ஆசிகள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-30204779499626253692015-01-09T13:50:34.607+05:302015-01-09T13:50:34.607+05:30வாழ்த்துக்கள் அண்ணே! புகைப்படத்தைப் பார்த்ததும் பு...வாழ்த்துக்கள் அண்ணே! புகைப்படத்தைப் பார்த்ததும் புன்னகை தான் வருகிறது, வார்த்தைகள் வரவில்லை. :)Adminhttps://www.blogger.com/profile/07286829313885219000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-54532959509424609572015-01-05T22:47:04.128+05:302015-01-05T22:47:04.128+05:30என்னையும் நினைவில் வைத்து நன்றி சொல்லியத்துக்கு நன...என்னையும் நினைவில் வைத்து நன்றி சொல்லியத்துக்கு நன்றிகள். ஐய்யப்பன் விரதம் முடிந்த பின் மீண்டும் வலையில் தொடர்வேன் உங்களுடன்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-86956159098240889002015-01-05T22:45:19.473+05:302015-01-05T22:45:19.473+05:30வாழ்த்துக்கள் சுரேஸ் எப்போதும் தனித்துவம் முக்கியம...வாழ்த்துக்கள் சுரேஸ் எப்போதும் தனித்துவம் முக்கியம் அது உங்களிடம் ஏராளம் உண்டு தொடரட்டும் பயணம்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-70872948642815748422015-01-05T21:59:12.240+05:302015-01-05T21:59:12.240+05:30நல்ல சுய அலசல்...தற்போது அருமையான பதிவுகள்..வாழ்த்...நல்ல சுய அலசல்...தற்போது அருமையான பதிவுகள்..வாழ்த்துகள்...சகோ..Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-81045424122162479322015-01-05T21:51:13.607+05:302015-01-05T21:51:13.607+05:30தொடரும் நட்பு தொடரட்டும்...
தொடரட்டும் தங்கள் எழுத...தொடரும் நட்பு தொடரட்டும்...
தொடரட்டும் தங்கள் எழுத்து...
வாழ்த்துக்கள் சகோதரா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-12001946685126757772015-01-05T21:18:31.033+05:302015-01-05T21:18:31.033+05:30ரொம்பவும் உண்மையாக எழுதியிருக்கிறீர்கள். உங்கள் எழ...ரொம்பவும் உண்மையாக எழுதியிருக்கிறீர்கள். உங்கள் எழுத்தில் இருக்கும் உண்மையே உங்கள் வலைத்தளத்தின் வெற்றிக்குக் காரணம். தொடர்ந்து எழுதுங்கள். எத்தனை நண்பர்கள் உங்களுக்கு! என்னையும் அந்த பட்டியலில் சேர்த்ததற்கு நன்றி.

மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்! சாதனைக்குப் பாராட்டுக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-21674547051906533372015-01-05T19:51:47.727+05:302015-01-05T19:51:47.727+05:30வாழ்த்துகள் அண்ணா ! தங்களின் அனுபவம் என் போன்ற புத...வாழ்த்துகள் அண்ணா ! தங்களின் அனுபவம் என் போன்ற புதியவர்களுக்கு ஊக்கமாக அமைகிறது ! நன்றி

தொடரட்டும் தங்களின் எழுத்துப்பணி !!!

மெக்னேஷ் திருமுருகன்மெக்னேஷ் திருமுருகன்https://www.blogger.com/profile/10960038876390518911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-88936867218157255362015-01-05T19:33:40.358+05:302015-01-05T19:33:40.358+05:30வாழ்த்துக்கள் நண்பரே
தங்களின் எழுத்துப் பணி தொடரட்...வாழ்த்துக்கள் நண்பரே
தங்களின் எழுத்துப் பணி தொடரட்டும்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-37864011199413468832015-01-05T11:16:59.870+05:302015-01-05T11:16:59.870+05:30உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைத்தே தீரும் என்பதை நிரூப...உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைத்தே தீரும் என்பதை நிரூபிக்கும் எழுத்து தங்களுடையது வாழ்த்துக்கள்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-20484718219823196842015-01-05T11:14:14.473+05:302015-01-05T11:14:14.473+05:30வெளிப்படையாக பகிர்ந்த உங்களை வியக்கிறேன் சகோ..எல்ல...வெளிப்படையாக பகிர்ந்த உங்களை வியக்கிறேன் சகோ..எல்லோருக்கும் இது வராது
என் பெயரையும் பார்த்து மகிழ்ச்சி ..நன்றி
உங்கள் இலட்சியங்கள் நிறைவேற வாழ்த்துகள் சகோதேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-2008179773442664162015-01-05T10:24:30.859+05:302015-01-05T10:24:30.859+05:30எவ்வளவு உழைத்திருக்கின்றீர்கள்! தாங்கள் மேலும் வள...எவ்வளவு உழைத்திருக்கின்றீர்கள்! தாங்கள் மேலும் வளர எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்! தக்னள் எண்ணங்கள் ஈடேறவும் வாழ்த்துக்கள்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-78116714474340172002015-01-05T07:22:25.729+05:302015-01-05T07:22:25.729+05:30ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும்போது அடிபட்ட ர...ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும்போது அடிபட்ட ரணத்தின் வேதனைகளையும் பகிர்ந்தமை - வேதனை இல்லாமல் சாதனை இல்லை - என்பதனையும் சொல்லாமல் சொல்லியிருக்கின்றீர்கள்!

இனிய புத்தாண்டு வாழ்த்துக்களுடன் தளத்தில் இனிய சிறப்பான பகிர்வுகள் தொடர வாழ்த்துக்கள்!Ravichandran Mhttps://www.blogger.com/profile/17663041502526421428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-34903313848389441042015-01-05T07:01:52.330+05:302015-01-05T07:01:52.330+05:30உங்களது எண்ணம் இந்த ஆண்டு நிறைவேறட்டும்... வாழ்த்த...உங்களது எண்ணம் இந்த ஆண்டு நிறைவேறட்டும்... வாழ்த்துக்கள்... புதுக்கோட்டையில் சந்திப்போம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-11838103683562128162015-01-05T06:53:08.869+05:302015-01-05T06:53:08.869+05:30ஆரம்ப காலங்களில் நீங்கள் காப்பியடித்தீர்கள் என்பதை...ஆரம்ப காலங்களில் நீங்கள் காப்பியடித்தீர்கள் என்பதை மனம் திறந்து சொல்வதற்குக் கூட ஒரு நல்ல மனம் வேண்டும்... உங்களுக்கு வெளிப்படையான மனம்....

ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தங்கள் வலைப்பூ மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-11819694091910956152015-01-05T06:11:03.638+05:302015-01-05T06:11:03.638+05:30படிப்படியான வளர்ச்சி. நேர்மையான அலசல். சென்ற வருடம...படிப்படியான வளர்ச்சி. நேர்மையான அலசல். சென்ற வருடமும் இந்த விவரங்களைத் தந்திருந்தீர்கள்.

வாழ்த்துகள் 'தளிர்' சுரேஷ்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-47979092358051330972015-01-05T06:07:06.268+05:302015-01-05T06:07:06.268+05:30"//தவறு என்றால் ஒத்துக் கொள்ளவும், திருத்திக்..."//தவறு என்றால் ஒத்துக் கொள்ளவும், திருத்திக் கொள்ளவும் எனக்கு தைரியம் இருக்கிறது!//"
இது ஒன்று மட்டும் போதுமே, நீங்கள் எப்படிப்பட்டவர் என்று சொல்லுவதற்கு.
தவறு செய்யாதவன் மனிதனே இல்லை. ஆனால் செய்த தவறை மனதார ஏற்றுக்கொண்டு திருந்துவது தான் சிறந்த மனிதன் என்று சொல்லுவார்கள்.
நீங்கள் ஒரு சிறந்த மனிதர்.

இந்த வருடம் உங்களின் அனைத்து இலட்சியங்களும் நிறைவேற வாழ்த்துக்கள்.
அத்தனை பேருக்கும் நன்றி கூறி, நான் என்றுமே நன்றி மறவாதவன் என்று சொல்லிவிட்டீர்கள்
வாழ்த்துக்கள் சுரேஷ். .
unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-33338098058962297172015-01-05T05:12:24.092+05:302015-01-05T05:12:24.092+05:30வணக்கம்
ஐயா
5வது ஆண்டில் தொடரும் சேவையை விட இன்னு...வணக்கம்
ஐயா
5வது ஆண்டில் தொடரும் சேவையை விட இன்னும் பல படைப்புகள் தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.. வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-31755298799833798422015-01-05T02:59:10.801+05:302015-01-05T02:59:10.801+05:30வெள்ளை மனதய்யா உங்களது
அனுபவத்தை அழகாகச் சொல்லியி...வெள்ளை மனதய்யா உங்களது
அனுபவத்தை அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள்
ஐந்தாவது வருடத்திலும் தரமான பதிவுகள் தர வாழ்த்துக்கள் ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-83958821912104652082015-01-04T23:35:32.464+05:302015-01-04T23:35:32.464+05:30வணக்கம் சகோதரரே!
ஐந்தாம் வருடமதில் ஆர்வமோடு கால்ப...வணக்கம் சகோதரரே!

ஐந்தாம் வருடமதில் ஆர்வமோடு கால்பதித்தீர்
பைந்தமிழ் தோழியாவாள் பார்த்து!

மென்மேலும் உங்கள் பதிவுகள் சிறக்கவும்
இன்னும் மேன்மைகள் வந்து சேரவும்
உளமார வாழ்த்துகிறேன்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-83248757109124558852015-01-04T23:29:53.395+05:302015-01-04T23:29:53.395+05:30சுய அலசல் வெரிகுட்
எந்த தளத்தின் ரேங்கிற்க்காகவும...சுய அலசல் வெரிகுட்

எந்த தளத்தின் ரேங்கிற்க்காகவும் எழுதாமல் சுயமாக மனதில் எழும் சிந்தனைகளை எழுதி வந்தாலே மக்களின் மனதில் நல்ல ரேங்க் பெற முடியும் என்பது என் அனுபவம்.

நீங்கள் சொன்ன காப்பி பேஸ்ட் பதிவரின் பதிவுகளை எப்போதாவது கண்களில் படும் போது பார்ப்பதுண்டு அவர் முற்றிலும் சுயம் இழந்து போய்விட்டார். இப்போது அவர் பதிவது எல்லாம் தன் கருத்தை சொல்ல அல்ல. அதிக ஹிட்டுக்கள் கிடைக்க வேண்டும் அதனால் கிடைக்கும் விளம்பரம் மூலம் ஏதோ காசு பார்க்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார் Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-74668143646812120752015-01-04T22:12:46.133+05:302015-01-04T22:12:46.133+05:30பதிவுகள் தொடர்ந்து தொடரவும்
பதிவுலகத் தொடர்புகள் ப...பதிவுகள் தொடர்ந்து தொடரவும்
பதிவுலகத் தொடர்புகள் பெருகவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-54287718365129293532015-01-04T22:11:15.848+05:302015-01-04T22:11:15.848+05:30நன்றி நண்பரே!நன்றி நண்பரே! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-24455049402196602352015-01-04T21:56:25.593+05:302015-01-04T21:56:25.593+05:30என்னையும் தங்களின் மனதில் வைத்திருக்கும் தங்களை கட...என்னையும் தங்களின் மனதில் வைத்திருக்கும் தங்களை கடைசிவரை தொடர்வேன் நண்பரே........KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com