tag:blogger.com,1999:blog-5530242020996055000.post3124520843493764211..comments2024-03-28T12:18:05.204+05:30Comments on தளிர்: தமிழகத்தை கலக்கிய வேஷ்டியும் ஓடுகாலிகளும்! கதம்ப சோறு பகுதி 43 ”தளிர் சுரேஷ்”http://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5530242020996055000.post-42288862482599489092014-07-19T16:14:16.481+05:302014-07-19T16:14:16.481+05:30டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் மிகவும் பயனுள்ளதாய் இருந்தது....டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் மிகவும் பயனுள்ளதாய் இருந்தது..

படித்ததில் பிடித்தது மிகவும் அருமை.. சில நொடிகளிலேயே நெஞ்சைத் தொடும் இதுமாதிரியான கதைகளை, விளம்பரங்களாக பதிவு செய்யலாம்..Vignesh L'Narayanhttps://www.blogger.com/profile/03335115358280218962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-59150063518795675932014-07-19T02:22:32.523+05:302014-07-19T02:22:32.523+05:30இவர்களின் கூத்தை ரசிக்கமுடியவில்லை என சொல்லியிருக்...இவர்களின் கூத்தை ரசிக்கமுடியவில்லை என சொல்லியிருக்கிறீர்கள்... இவர்களெல்லாம் சபைகளில் வேட்டியை உருவியே கூத்தடித்தவர்கள் ! வேட்டியை வைத்து அரசியல் பார்ப்பதெல்லாம் இவர்களுக்கு சகஜமய்யா !

நம் ஜனநாயகம் அப்படி !!!

நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.frsaamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-19289055357316732252014-07-17T21:36:55.294+05:302014-07-17T21:36:55.294+05:30சுவையான கதம்பம்.....
வேட்டி - எத்தனையோ பிரச்சனை...சுவையான கதம்பம்.....

வேட்டி - எத்தனையோ பிரச்சனைகள் இருக்க, இதில் இத்தனை வாக்குவாதங்கள், விதண்டாவாதங்கள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-41929824036929136482014-07-17T13:40:33.973+05:302014-07-17T13:40:33.973+05:30கேரட் காஜா, டிப்ஸ், படித்ததில் பிடித்தது என்று எல்...கேரட் காஜா, டிப்ஸ், படித்ததில் பிடித்தது என்று எல்லாமே அருமை. முந்தானை முடிச்சு படம் எனக்கும் பிடித்தது தான்..ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-79550673117233224382014-07-17T12:26:28.224+05:302014-07-17T12:26:28.224+05:30தாயுள்ளம் மனது கனக்க செய்தது

கேரட் கா...தாயுள்ளம் மனது கனக்க செய்தது

கேரட் காஜா செய்து பார்த்து சொல்றேன்.

முந்தானை முடிச்சு எந்த தலைமுறையிலயும் யார் வேணும்னாலும் பார்த்து ரசிக்கலாம். ஒருசில வசனங்களை தவிர்த்து...,ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-49885631075235512112014-07-17T07:05:26.278+05:302014-07-17T07:05:26.278+05:30வேட்டிக்கலாச்சாரத்தைப் பற்றி தங்களின் கருத்தை நானு...வேட்டிக்கலாச்சாரத்தைப் பற்றி தங்களின் கருத்தை நானும் ஒத்துக்கொள்கிறேன்.

புது வைகாயான இனிப்பு.

படித்ததில் பிடித்தது - எனக்கும் பிடித்திருக்கு. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-70497545519500209452014-07-17T06:37:53.868+05:302014-07-17T06:37:53.868+05:30தங்கள் பதிவு வலைச்சரத்தில் இன்று அறிமுகம் செய்யப்ப...தங்கள் பதிவு வலைச்சரத்தில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது! //http://blogintamil.blogspot.in/2014/07/cocktail-fizzy-crissppy.html// நன்றி !மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-48643027158602479192014-07-16T23:52:51.429+05:302014-07-16T23:52:51.429+05:30அருமையான கதம்பமாலை மணத்தது வாழ்த்துக்கள் நண்பரே......அருமையான கதம்பமாலை மணத்தது வாழ்த்துக்கள் நண்பரே....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-23575315423706930472014-07-16T21:50:47.307+05:302014-07-16T21:50:47.307+05:30வேட்டி கலாச்சாரமும், ஓடுகாலிகளும் பற்றிய உங்கள் கர...வேட்டி கலாச்சாரமும், ஓடுகாலிகளும் பற்றிய உங்கள் கருத்தே என்னடைய கருத்தும்.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-48851123089851132842014-07-16T21:05:15.921+05:302014-07-16T21:05:15.921+05:30காரட் காஜா செம...!
படிச்சதில் பிடிச்சது மிகவும் ப...காரட் காஜா செம...!

படிச்சதில் பிடிச்சது மிகவும் பிடித்தது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com