tag:blogger.com,1999:blog-5530242020996055000.post2067790953181132658..comments2024-03-28T12:18:05.204+05:30Comments on தளிர்: அடங்கிப் போன ஜெ,வின் பிரதமர் ஆசை! கதம்ப சோறு பகுதி 29 ”தளிர் சுரேஷ்”http://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5530242020996055000.post-40428819442662226192014-04-03T19:31:19.202+05:302014-04-03T19:31:19.202+05:30பாக்யாவில் உங்கள் எழுத்து... மிக்க மகிழ்ச்சி நண்ப...பாக்யாவில் உங்கள் எழுத்து... மிக்க மகிழ்ச்சி நண்பரே......

வேப்பம்பூ ரசம் - எனக்கும் பிடிக்கும்.....

என் தளம் பற்றி குறிப்பிட்டமைக்கு நன்றி. பதிவில் சொன்னது போல அந்த கதையின் பெயர் உதயதாரா அல்ல! சங்கதாரா.....

இணைப்பு இங்கே - http://venkatnagaraj.blogspot.com/2013/11/blog-post_5.html
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-25132240085357991152014-04-03T10:47:48.414+05:302014-04-03T10:47:48.414+05:30அம்மாவின் கனவு பலிக்காதா!? ப்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்
ப...அம்மாவின் கனவு பலிக்காதா!? ப்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்

பொன்னியின் செல்வனுக்கு தொடர்ச்சியான நாவல் இருக்கா!? வாங்கிட வேண்டியதுதான்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-8554365801553298842014-04-03T07:18:41.902+05:302014-04-03T07:18:41.902+05:30கதம்ப சோறு அருமை...!
நான் படித்த வரையில் பொன்னியி...கதம்ப சோறு அருமை...!

நான் படித்த வரையில் பொன்னியின் செல்வன் அளவிற்கு மற்ற சரித்திர நாவல்கள் என்னைக் கவரவில்லை. Anonymoushttps://www.blogger.com/profile/16477782947487993397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-83302569770041017592014-04-02T22:25:01.940+05:302014-04-02T22:25:01.940+05:30டிப்ஸ்களுக்கு நன்றி...
பாக்யாவில் வந்தது மிகவும் ...டிப்ஸ்களுக்கு நன்றி...

பாக்யாவில் வந்தது மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-25906233619669788992014-04-02T22:07:24.438+05:302014-04-02T22:07:24.438+05:30ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் ,கே...ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் ,கேப்டனுக்கு இது ரொம்ப பொருந்தும் !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-1290630116760910962014-04-02T19:57:51.416+05:302014-04-02T19:57:51.416+05:30பொன்னியின் செல்வன் படித்த பிறகு எந்த சரித்திரக்கதை...பொன்னியின் செல்வன் படித்த பிறகு எந்த சரித்திரக்கதையுமே சுவாரஸ்யமாக இருப்பதாக எனக்குத் தோன்றியது இல்லை. விக்கிரமனின் எழுத்து கொஞ்சம் வளவள தான்!
வேப்பம்பூ ரசம் குறிப்பு, புகைப்படம் அருமை.
விக்ரம் உடல்நிலை தேறி மறுபடியும் நல்ல நல்ல பாத்திரங்களில் நடிக்கவேண்டும். மிகச் சிறந்த நடிகர் அவர். Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-67349463660242177122014-04-02T17:41:09.062+05:302014-04-02T17:41:09.062+05:30டிப்ஸ் அருமை.
நானும் விக்ரமனின் ஒரு நாவலை வாங்கி...டிப்ஸ் அருமை.

நானும் விக்ரமனின் ஒரு நாவலை வாங்கி படித்திருக்கிறேன் (பெயர் நியாபகமில்லை), தாங்கள் சொல்வது போல், எனக்கும் ஏனோ அவருடைய எழுத்துக்கள் சுவாரஸ்யமாக இல்லை என்றே தோன்றியது.

பொன்னேரியில் ஏதாவது ஒரு கடையில், பாக்கியாவை எடுத்து வைத்திருக்கச் சொல்லி, பிறகு சென்று வாங்கிக்கொள்ளுங்களேன்.
மேலும் தங்களுடைய படைப்புகள் வார இதழ்களில் வெளி வர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-33624367250281167512014-04-02T17:38:50.499+05:302014-04-02T17:38:50.499+05:30தகவல் களஞ்சியம் அருமை
பிரேமலதா அவர்கள் டெல்லியில் ...தகவல் களஞ்சியம் அருமை
பிரேமலதா அவர்கள் டெல்லியில் பேசாத பேச்சா ?
எப்போதும் பேச்சுக்கும் ஓட்டுக்கும் சம்பந்தம் இருப்பதில்லை
தங்கள் சிறுகதை மிக மிக அருமை
சுவாரஸ்யமான அருமையான பதிவு
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com