சின்னப் பூக்கள்! சிறுவர் மின்னிதழ்


Comments

  1. நீங்கள் நடத்தும் மின்னித்ழா? இதழை பெரியதாக்கி வாசிக்கும் வழிகளை சொல்லுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஸ்க்ரீனில் வைத்து கிளிக்கினால் ஜூம் ஆகிறது.ரைட் கிளிக் டபுள் கிளிக் செய்து ஜூம் செய்து வாசிக்கலாம்! நான் நடத்தும் மின்னிதழ்தான். வாசித்து கருத்து கூறுங்கள். முடிந்தால் படைப்புக்களை அனுப்பி வையுங்கள்! தேன்சிட்டு என்னும் மின்னிதழும் உள்ளது வாசியுங்கள்! நன்றி!

      Delete
  2. சுரேஷ் மின்னிதழ் நல்லா இருக்கு ஆனா பெரிசு பண்ண முடியலையே...

    கீதா

    ReplyDelete
  3. சிறப்பு
    பாராட்டுகள்

    ReplyDelete
  4. தமிழர்களுக்கு விஞ்ஞான விளக்கங்கள் கிடைப்பதில்லை என்று நினைத்திருந்த வேளையில் இந்த மின்னிதழ் சிறுவர்களுக்கே அதை கடத்த முயற்சி செய்திருப்பதை பார்த்து மட்டற்ற மகிழ்ச்சி கொள்ளும் அதே வேளையில் மெய்யஞான விஷ்யங்களும் விடுதலின் பால் எடுத்து இயம்பப்பட வேண்டும் என்று சொல்லிக் கொள்ளும் அதே வேளையில் கில்லர்ஜி அவர்கள் நடத்திய இனைய அறிமுக கூட்டத்தில் உங்கள் ஹைகூ கவிதைகளை ஏறத்தாழ இரண்டு சிட்டிங்களில் பேசியதன் விளைவாகவே உங்கள் பதிவை தேடிப் பிடித்து வந்து சேர்ந்தேன் என சொல்லிக் கொண்டும், உங்கள் கவிதைகள் வேஊபாடுகளின் சம்நிலை மட்டுமல்ல சந்தமிகு சாரம்ச பெட்டகம் என்று சொல்லிக் கொள்ள விரும்பு அதே கணத்தில் உங்கள் பதிவுகள் அருமை என்றும் சொல்ல விரும்புகிறேன்.

    சங்கரஹரி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!