தளிர்

தளிர்
தேன் சிந்தும் பூஞ்சோலை!

Sunday, May 29, 2011

விலை மாது கேரக்டரை விரும்பும் அனுஷ்கா!




விலை மாது கேரக்டரை விரும்பும் அனுஷ்கா!

தமிழில் வெளியான வானம் படத்தில் விலைமாதாக நடித்த அனுஷ்கா,தெலுங்கிலும் அதே கேரக்டரில் நடித்தார். இப்போது தமிழ் தெலுங்கில் இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வேறு மொழிகளிலும் இப்படம் எடுக்கப் பட உள்ளது. அனைத்து மொழிகளிலும் அந்த படத்தில் உள்ள விலைமாது கேரக்டரில் நடிக்க விருப்ப படுவதாக கூறியுள்ளார் அனுஷ்கா!

தெலுங்கில் அதிக கிளாமர் காட்டும் திரிஷா!
  மன்மதன் அம்புவிற்கு பிறகு தமிழில் சரிவர பட வாய்ப்புகளில்லாத திரிஷா தெலுங்கில் புகுந்தார். பவன் கல்யாணுடன் நடித்த தீன்மார் படத்தின் வெற்றி அவரை தெலுங்கில் பிஸியாக்கி உள்ளது. அனுஷ்கா, தமன்னா, ப்ரியாமணி, ஆகியோருக்கு மத்தியில் அங்கு தாக்கு பிடிக்க கூடுதல் கிளாமர் காட்டி நடிக்க தயார் என தெலுங்கு டைரக்டர்களிடம் உறுதி கொடுத்துள்ளாராம் திரிஷா.

அமலா பாலுக்கு மச்சம்!
அமலா பால் முதுகில் பக்கம் பக்கமாக மூன்று மச்சங்கள் இருக்கின்றனவாம். அவற்றை ஆபரேஷன் செய்து அகற்ற அம்மணி ரெடியாம். ஆனால் அதுதான் உனக்கு ராசி இப்போதைக்கு எதுவும் செய்யாதே என்றாராம் அவர் அம்மா.

சிம்பு கேட்ட டிப்ஸ்!

‘டபாங்’ என்ற இந்திபடத்தின் தமிழ் ரீ-மேக்கில் நடிக்க இருக்கிறார் சிம்பு. அதற்காக சல்மான்கானிடம் டிப்ஸ்கேட்க விரும்பினாராம் சிம்பு. ஆனால் சல்மான் நாசூக்காக தவிர்த்து விட்டாராம். யாருக்கும் டிப்ஸ் தருவது சல்மானுக்கு பிடிக்காதாம்.

தங்கள் வருகைக்கு நன்றி! தங்கள் பொன்னான கருத்துக்களை இட்டுச் செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் பதிவு பிடித்திருந்தால் வாக்கிட்டு செல்லலாமே! நன்றி !

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...